சினிமா பிரபலமான நடிகை அனுஷ்கா ஷெட்டி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். சூர்யா,விஜய்,அஜித், விக்ரம்,பிரபாஸ் உள்ளிட்ட முன்னனி நடிகர்களுடன் இணைந்து சிறந்த படங்களை கொடுத்துள்ளார்.
இவர் நடித்த அருந்ததி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது.அதன் பின்னர் பலர் திரைப்படங்களில் நடித்துவிட்டார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அடுத்ததாக அனுஷ்கா நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போது கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் காதி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் First லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அனுஷ்கா அதில் கையில் சுருட்டுடன் ரத்த காயங்களுடன் இருக்கிறார். இதோ அந்த போஸ்ட்
Listen News!