• Jan 30 2026

பிங் கலர் சாறியில் அழகாக போஸ் கொடுத்த மமிதா பைஜூ.. ஹார்டின்களை குவித்த ரசிகர்கள்.!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகைகளில் ஒருவரான மமிதா பைஜூ "பிரேமலு" திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தார். அதற்கு பிறகு தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வருகிறார். மலையாள திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்த இவர், தனது திறமையான நடிப்பு மற்றும் அழகால் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை மயக்கினார்.

மமிதா பைஜூ தமிழ் திரைப்படங்களில் பல வெற்றிப்படங்களை கொடுத்து, அவரது திறமையை நிரூபித்துள்ளார்.


சமீபத்தில், மமிதா பைஜூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த போட்டோஷூட்டில், அவர் பிங் கலர் சாறியில் கவர்ச்சியான முறையில் திகழ்கிறார். அவரது போஸ், அழகான பார்வை, ஸ்டைலிஷான ஆடை ஆகியவை ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளன.

Advertisement

Advertisement