அமரன் திரைப்படத்தின் பின்னர் ரசிகர்களால் விரும்பப்படும் ஒரு நடிகை சாய் பல்லவி இந்து ரெபேக்கா எனும் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து கலக்கியிருந்த இவர் அடுத்து "தண்டேல் ","ராமாயனா "எனும் படங்களில் நடிப்பதற்காக கமிட்டாகியுள்ளார்.
முன்னணி நடிகையாக இருப்பினும் மிகவும் சிம்பிளாக இருக்கும் இவர் தற்போது வித்தியாசமான முறையில் புத்தாண்டினை கொண்டாடியுள்ளார்.இவர் பக்தரோடு பக்தராக புட்டப்பத்தி சாய் பாபா கோவிலில் பஜனை பாடிய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகியுள்ளது.
குறித்த விடியோவிற்கு ரசிகர்கள் பலவிதமாக வாழ்த்து கூறி வருகின்றனர்.வீடியோ இதோ..
Our Sai Pallavi today evening at Satya Sai's Mangala Aarati program 🥹✨♥️@Sai_Pallavi92 #SaiPallavi #NewYearCelebration pic.twitter.com/KZKncToDwF
Listen News!