• Dec 04 2023

பிளான் பண்ணி ஸ்கெச் போட்ட ஹவுஸ் மேட்ஸ்... வேஸ்ட் பfபோமர் ஒப் தி வீக் விசித்ரா-அர்ச்சனா... இனி விசித்ரா பார்ட் 2 பார்க்க போறீங்க...promo 2

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தரமான ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு. இன்றைக்கு என சம்பவம் இருக்கு என்று பார்ப்போம்.


இந்த வாரம் வேஸ்ட் பfபோமர் யார் என்று இரண்டு பேர் தெரிவு செஞ்சி சொல்லுங்க என்று பிக் பாஸ் சொல்லுறாரு. அதன் படி ஒன்னொரு போட்டியாளர்களும் முன் வந்து தங்களது பதிவை முன்வைக்கிறாங்க. அதில் விசித்ரா மற்றும் அர்ச்சனாவை தான் அநேகமானோர் சொல்லி இருக்காங்க.


இதனால் கோபம் கொண்ட அர்ச்சனா மற்றும் விசித்ரா எல்லோரும் பிளான் பண்ணி செஞ்சிட்டிங்க இனி விசித்ரா பார்ட் 2 பார்க்க போறிங்கனு சொல்லுறாங்க, அவர்களுடன் அர்ச்சனாவும் இணைந்து என்னோட இன்னொரு பார்ட் 2 பார்க்க ரெடியா இருங்கனு சொல்லுறாங்க அதோடு இன்றைய நாள் ப்ரோமோ முடிவடைகிறது.


இனி விசித்ரா மற்றும் அர்ச்சனாவின் ஆட்டம் எவ்வாறு இருக்கிறது என பார்ப்போம்.  


Advertisement

Advertisement

Advertisement