• Nov 25 2025

கார் பார்க் பண்றதுல இவ்வளோ பிரச்சனையா... வெளியானது பார்க்கிங் திரைப்பட Official Trailer...

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் ஹரிஸ் கல்யான், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் மிகவும் வித்தியாசமாக கதைக்களத்தில் டிசம்பர் 1ம் தேதி திரைக்கு வரவுள்ள படம் தான் பார்க்கிங். இந்த திரைப்படத்தின் Official Trailer தற்போது ரிலீஸ் ஆகி உள்ளது.   


இந்த ட்ரைலர் பார்க்கும் பொது அட என்னடா ஒரு கார் பார்க் பண்றதுல இவ்ளோ பிரச்சனையா என்று நினைக்கலாம் ஆனால் தற்போது உண்மையில் பல வீடுகளில் நடக்கும் பெரிய பிரச்சனையே இது தான் அதை மிக சுவாரஸ்யமாக காட்டியுள்ள ட்ரைலர் தான் இது. 


இந்த திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி திரைக்கு வரவிருக்கிறது அதனை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 



Advertisement

Advertisement