• Jan 07 2026

நம்ம சமந்தாவா இது பார்க்கவே ரொம்ப வித்தியாசமா இருக்காங்களே?

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருபவரே நடிகை சமந்தா. இவர் தமிழ் , தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்த படங்கள் எல்லாம் அவருக்கு பாரிய வெற்றியை அளித்தது. சமந்தா நடித்த கத்தி , தெறி , தங்கமகன் மற்றும் 24 போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து 2017 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் சந்தோசமாக வாழ்ந்திருந்தாலும் அவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுக் கொண்டமையினால் 2021 ம் ஆண்டு பிரிந்து விட்டனர்.


சமந்தா நாக சைதன்யாவைப் பிரிந்த பின்னர் பெரும்பாலும் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அந்தவகையில் தற்போது சமந்தாவின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் சமந்தாவைப் பார்க்கும் போது ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது.

சமந்தா அதில் ஆண்களைப் போல முடி வெட்டி ரொம்பவே ஸ்டைலா கெத்தா இருந்தார். சமந்தாவின் ரசிகர்களுக்கு மிகவும் ஷாக்காக இருந்ததுடன் ஏனைய மக்களுக்கு முன்மாதிரியாக இருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார். 




Advertisement

Advertisement