• Jan 07 2026

"டாக்ஸிக்" படத்தில் ருக்மணி வசந்தின் கேரக்டர் இதுதானா.? படக்குழு வெளியிட்ட போஸ்டர்.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

கன்னட சினிமாவின் பிரபல நடிகர் யாஷ், தனது 19-வது திரைப்படமான "டாக்ஸிக்" இல் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல நடிகை மற்றும் இயக்குனர் கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.

படத்தின் கதாநாயகன் யாஷ் என்பதால், ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தைக் கிளப்பியுள்ளது. மேலும், இப்படத்தில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா மற்றும் ருக்மணி வசந்த் போன்ற பல முன்னணி நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர். அத்துடன் இப்படம் 2026 மார்ச் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், படக்குழு சமீபத்தில் வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரில், நடிகை ருக்மணி வசந்த் MELLISA என்ற வேடத்தில் நடிப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகியதும் ரசிகர்கள் மற்றும் திரை விமர்சகர்கள் அதனை பெரும் உற்சாகத்துடன் வரவேற்று வருகின்றனர். 

Advertisement

Advertisement