• Jan 19 2025

மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் முதல் நாள் வசூலே இத்தனை கோடியா? வெளியான விபரம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கையிப்பின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மெர்ரி கிறிஸ்துமஸ். 

இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கையிப்பின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக வொர்க் அவுட் ஆகியுள்ளதாக ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


இந்நிலையில் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் உலக அளவில் ரூபாய் 4.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, த்ரில்லர் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement