விஜய் தொலைக்காட்சியில் நீண்ட நாட்களாக ஒளிபரப்பாகி மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்-2. தற்பொழுது இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

அதில், கதிர் பழனியோட கடைக்குப் போய் என்ன கடை முதலாளி எப்புடி இருக்கீங்க என்று கேட்கிறார். அதைப் பார்த்த குமார் துறைக்கு இங்க என்ன வேலை என்று கேட்கிறார். மேலும் இவங்க அப்பா இவனை வேகு பார்க்க அனுப்பி வைச்சிருப்பார் என்கிறார் குமார்.

பின் குமார் கதிரை அடிக்கிறார். அதை சுகன்யா போனில வீடியோ எடுத்து ராஜிக்கு அனுப்புறார். அதனை அடுத்து ராஜி குமார் கிட்ட போய் கதிர் மேலயா கை வைக்கிற என்று கோபமாக கேட்கிறார். அதைப் பார்த்த பாட்டி ரெண்டு குடும்பமும் கடைசி வந்தாலும் ஒன்னு சேராது என்று சொல்லி அழுகிறார். இதுதான் இனி நிகழவிருப்பது.....
Listen News!