• Jan 19 2025

பரபரப்பாக வெளியான அடுத்த அறிவிப்பு... Bigg Boss7 second finalist யார் தெரியுமா?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் ஒரு ரியாலிட்டி ஷோவாகும். தற்போது பிக் பாஸ் சீசன் 7 நடைபெற்று கொண்டிருக்கிறது. விஷ்ணு பைனலிஸ்ட்தாக தெரிவாகி இருந்த நிலையில் தற்போது அடுத்த பைனலிஸ்ட் விபரம் வெளியாகியுள்ளது. 


பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக பங்கு பற்றி இருந்தவர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இப்போது மணி, மாயா , விஷ்ணு, விஜய் ,தினேஷ் ,அர்ச்சனா ஆகியோர் வீட்டில் இருக்கின்றனர்.  கடந்த வாரங்களில் பணப்பெட்டியுடன் வெளியேறினார் போட்டியாளர் பூர்ணிமா, அதனை அடுத்து பிக் பாஸ் போட்டியாளர் விசித்ரா வெளியேறி இருந்தார். 


தற்போது பைனலிஸ் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே விஷ்ணு முதலாவது பைனலிஸ்ட்டாக தெரிவாகி இருந்தார். தற்போது இரண்டாவது பைனலிஸ்ட்டாக  போட்டியாளர் மாயா தெரிவாகி இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி வந்த மாயா இரண்டாவது பைனலிஸ்ட்டாக தெரிவானதால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


Advertisement

Advertisement