• Jan 19 2025

பிக் பாஸ் third finalist யார் தெரியுமா?.... அட இவங்களா... குஷியில் ரசிகர்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல கோடி மக்கள் பார்க்கும் பிரபலமான  ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் . இந்த நிகழ்ச்சியில் சீசன் 7 முடிவடையும்  கட்டத்திற்கு நெருங்கி விட்டது . மக்கள் வாக்குகள் மூலம் வெற்றியாளரை தீர்மானிக்கும் இப் போட்டியில் இறுதி போட்டிக்கு தகுதியானவரை மக்களுடைய விருப்பு வாக்குகள் மூலம் தெரிவு செய்துள்ளனர் . 


இறுதி போட்டிக்கு கால் வைப்பது யார் என்ற குழப்பத்தில் ஹவுஸ் மேட்ஸ் பயந்த நிலையில் இருப்பது இன்றைய ப்ரோமோவில் தெரிய வந்தது.  இந்த நிலையில் இறுதி போட்டிக்கு  போட்டியாளர்களாக யார் தெரிவாகியுள்ளார்கள்  என்ற முடிவுகள் வெளிவந்துள்ள . 


ஏற்கனவே பிக் பாஸ் போட்டியாளர் விஷ்ணு முதல் பைனலிஸ்ட்டாக தெரிவாகி இருந்தார். அதன் பிறகு போட்டியாளர் மாய இரண்டாவது பைனலிஸ்ட்தாக தெரிவாகி இருக்கிறார். தற்போது கிடைத்த தகவலின் படி மூன்றாவது பைனலிஸ்ட்டாக வைல்க் கார்டில் வந்த ரசிகர்கள் மனம் கவர்ந்த அர்ச்சனா தெரிவாகியுள்ளார். 


இவருக்கு ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இன்னும் இருவர் தெரிவு செய்யாபட வேண்டும் அதற்க்கான அதிகார பூர்வ அறிவிப்பும்  கிடைக்கப்பெறும்.

 

Advertisement

Advertisement