• Jan 18 2025

என்ன கவின் இப்படி சமாளிக்கிறீங்க! சர்ச்சைக்கு கிண்டலாக முற்றுப்புள்ளி வைத்த நடிகர் கவின்!

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நடிகர் கவின் ஆரம்பத்தில் சரவணன் மீனாட்ச்சி போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சில் பங்கு பற்றிய பிறகு அநேகமான ரசிகர்கள் கவினுக்கென உருவாக்கி விட்டார்கள். இந்நிலையில் ஒரு காலேஜ் பங்ஷனில் கலந்து கொண்ட கவின் சர்ச்சைக்கு இவ்வாறு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


நடிகர் கவின் பிக் பாஸ் விட்டு வந்த பிறகு பல படங்களில் நடித்து விட்டார். தற்போது வேறு ஒரு படத்திலும் கமிட்டாகி இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த காலேஜ் பங்ஷன் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் கவின் லேட்டாகத்தான் காலேஜ் பன்ஷனுக்கு சென்றுள்ளார். 


அப்போது அங்கே அவரை காணவில்லை என சலசலப்பு நிலவிய நிலையில் கவின் அந்த நேரத்தில் என்றி கொடுத்து லேட்டாகி வந்துட்டான்னா? 7 மணிக்கு வர சொன்னாங்க நானும் ரெடி ஆகி இருந்தான் உங்க காலேஜ்ல இருந்து கார் வர லேட்டாகிட்டு அதுனால மன்னித்து கொள்ளுங்க, அவங்களுக்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என கிண்டலாக பதிலளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

   

Advertisement

Advertisement