• Apr 01 2025

கேங் எல்லாம் ஒன்னும் இல்ல! அர்ச்சனா அக்கா இதுனாலத்தான் வரல! பணம் தான் எல்லாமே! BIGG BOSS NIXEN

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நிக்சன் தற்போது ஒரு பாடலை இயற்றியுள்ளார். இந்த பாடல் ரிலீஸ் நேரத்தில் இது தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் இணைந்து கொண்ட நிக்சன் இவ்வாறு கூறியுள்ளார். 


ஒரு பத்திரிக்கையாளர் "இந்த சோங் வெளியீடுக்கு பிக் பாஸ்ல உங்க டீம் பிரண்ஸ் மட்டும் தான் வந்து இருக்காங்க போலயே" என்று கேட்ட அதற்கு நிக்சன் நீங்க சொல்லுமாதிரி டீம் என்று இல்ல நான் எல்லாரும்  கால் பண்ணி இருந்தேன். 


இங்க சில பேர் வந்துஇருக்காக நான் அர்ச்சனா அக்காக்கு கால் பண்ணினேன் அவங்க பேன்ஸ்க்கு முகம் காட்ட கூடாதுனு சொன்னாங்க. விஷ்ணு அண்ணா ஒரு வேலையா இருக்கதாக சொன்னாரு மணி ப்ரோ ஊருல இருக்காரு  மத்தவங்க எல்லாரும் வந்து இருக்காங்க என்று கூறியுள்ளார்.


இந்த பாட்டில் நான் பணத்தை தூக்கி வீசியதாக சொன்னார்கள். நான் நடித்து தான் இருக்கிறேன், உண்மையில் பணத்தை எறியவில்லை அது உண்மையான பணமும் இல்லை. பணம் எல்லாம் ஒன்னுமே இல்ல அப்பிடிக்கிறத எடுத்து காட்டுறமாதிரி தான் எடுத்து இருக்கேன் என்று கூறியுள்ளார்.     

Advertisement

Advertisement