• Jan 19 2025

முடிவுக்குவராத விஷால் மற்றும் லைக்கா வழக்கு! கிடைத்துள்ள புதிய அப்டேட் !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

திரைப்படங்கல் ஒன்று தயாரிக்கும் போது இவற்றுக்கிடையில் சம்பள பிரச்னை என்பது பெரிய அளவிலேயே காணப்படுகின்றது. அவ்வாறே சமீபத்தில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும் , நடிகர் விஷாலுக்கும் இடையில் வழக்கு நடைபெறுகின்றது.


விஷால் கிருஷ்ணா ரெட்டி  தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றன. இவர் லைக்கா மீது வழக்கு தொடுத்திருந்தார்.



இந்த நிலையிலேயே லைகாவுக்கு எதிரான நடிகர் விஷாலின் வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை செலுத்த லைகா நிறுவனத்திற்கு உத்தரவிடக்கோரி நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார்.


Advertisement

Advertisement