• Jan 09 2026

சின்னத்திரை அழகி தர்ஷா குப்தாவின் கிளாமரான போட்டோஸ்.! ஹார்டின்களை குவித்த இளசுகள்.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தனது நடிப்பு மற்றும் அழகால் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா, சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக ஆக்டிவாக விளங்குகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. 


தர்ஷாவின் அழகிய தோற்றம் இணையத்தில் பரபரப்பாக பகிரப்படுவதால், அவரது ஒவ்வொரு பதிவும் தீவிர கவனம் பெற்றுக் கொள்ளப்படுகின்றது.


தர்ஷா குப்தா பிக்பாஸ் 8வது நிகழ்ச்சியிலும் கலந்திருந்தார். நிகழ்ச்சியில் அவர் காட்டிய திறமை ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடிக்க வைத்தது. 


தற்போது தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த போட்டோஸைப் பார்த்த ரசிகர்கள் ஹார்டின்களை குவித்து வருகின்றனர். வைரலான போட்டோஸ் இதோ.!

Advertisement

Advertisement