• Nov 23 2025

இந்தவாரம் பிக்போஸ் வீட்டின் தலைவர் இவர் தான்!விறுவிறுப்புடன் விளையாடிய போட்டியாளர்கள்..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

இந்தவாரம் பிக்போஸ் வீட்டின் தலைவர் இவர் தான்!விறுவிறுப்புடன் விளையாடிய  போட்டியாளர்கள்..

விஜய் தொலைக்காட்ச்சியில் மிகவும் பிரபலமாக நடைபெற்றுவரும் ஒரு நிகழ்ச்சி தான் பிக்போஸ்.இந்நிகழ்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிய நிலையில் இந்தவார தலைவருக்கான போட்டி நடை பெற்று முடிந்துள்ளது.


அந்தவகையில் அணிகள் மாற்றம் இடம்பெற்று தலைவரை தெரிவு செய்வதற்கான இந்த போட்டியில் ஆண்கள் அணியில் சத்யா,தீபக்,விஷால் மற்றும் பெண்கள் அணியில் யாக்குலின்,பவி,சௌந்தர்யா ஆகியோர் விளையாடினர் சத்யா மற்றும் பவிக்கிடையில் போட்டி தீவிரமடைந்ததை தொடர்ந்து சத்யா இப்போட்டியில் வெற்றி பெற்று இந்த வார வீட்டின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இதற்கிடையில் குக்கவிதகோமாளி பிரபலம் அன்ஸிதாவுக்கும் முத்துக்குமாரனுக்கும் இடையில் வாக்குவாதம்  ஏற்பட்டு விவாதம் பலமடைந்து சென்றது.இப்போதுதான் ஆட்டம் சூடு பிடித்துள்ளது.

Advertisement

Advertisement