• Oct 16 2024

தாறுமாறாக சண்டை போடும் நடிகை!புது சீரியலுக்காக கடினமாக உழைக்கும் கேப்ரியல்லா!வீடியோ இதோ..

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

தாறுமாறாக சண்டை போடும் நடிகை!புது சீரியலுக்காக கடினமாக உழைக்கும் கேப்ரியல்லா!வீடியோ இதோ..

நடிகை கேப்ரியல்லா  விஜய் டீவியில் ஈரமான ரோஜாவே 2 ,பிக்போஸ் சீசன் 4, நடன நிகழ்ச்சி மற்றும் த்ரீ,சென்னையில் ஒருநாள்,அப்பா போன்ற திரைப்படத்தில் நடித்து தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.


இந்நிலையில் பல வாய்ப்புகள் கிடைத்தும் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமையினால் தற்போது சன்டிவியில் மருமகள் எனும் சீரியலில் நடித்து வருகிறார். கடந்த ஜுன் மாதத்திலிருந்து ஒளிபரப்பாக தொடங்கிய இத்தொடரானது இப்போது சீரியல் டிஆர்பி வரிசையில் முதலிடத்தில் இருந்து வருகிறது .


இத் தொடரின் ஒரு காட்சிக்காண படப்பிடிப்பில்  பாவாடை தாவணியில் சூப்பரான சண்டை காட்சி ஒன்றில் நடித்து கலக்கியிருக்கிறார் நடிகை கேப்ரியல்லா.இக் காட்சியின்  படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றினை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதற்கு அவரது ரசிகர்கள் பலவிதமாக வாழ்த்து கூறி வருகின்றனர்.வீடியோ இதோ..



Advertisement