• Jan 18 2025

சிவப்பு சேலையில் சிலைபோல் இருக்கும் தர்ஷா... வைரலாகும் போட்டோஷூட் வீடியோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் இருந்து சினிமாவில் ஹீரோயினாக வந்தவர் தர்ஷா குப்தா. திரைபட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக வித்தியாச வித்தியாசமாக தான் எடுத்து கொண்ட கிளமர்  புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். 


விஜய் டிவியில் ஒளிபரப்பபட்ட நகைச்சுவை ரியாலிட்டி டிவி நிகழ்ச்சியான குக்கு வித் கோமாலி சீசன் 2 மூலம் பிரபலமான தர்ஷா குப்தா சினிமா மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர் . திரையுலகில் நுழைய முடியாமல் சின்னத்திரை சீரியல் பக்கம் போன பல நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். 


சமீபத்தில் இவர்  போட்டோ ஷூட் செய்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை  சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் . கடும் கிளமராக  போஸ் கொடுத்துள்ள இவர் வித விதமான கிளமர் போட்டோ ஷூட் மூலம் ரசிகர் கூட்டத்தை சேர்த்துள்ளார். இவ்வளவு அதிகமான போட்டோ ஷூட் செய்வதன் நோக்கம் பட வாய்ப்புக்கு தான் என்று அவரே ஒரு தடவை கூறியிருந்தாராம் .

வைரல் வீடியோ இதோ..


Advertisement

Advertisement