• Jan 20 2025

கமல்காசன் கையில் இருந்து விலகும் STR திரைப்படம் ! வாங்குவது யார் தெரியுமா ?

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்தாலும் அந்த படத்தை எடுப்பதில் அதிக சிக்கல் ஏற்படுகின்றது. அவ்வாறே சமீபத்தில் சிம்பு நடிக்க இருக்கும் STR திரைப்படம் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது.


கமலஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிம்பு நடிக்க இருக்கும் திரைப்படம் STR ஆகும். வராலாற்று திரைப்படமாக இருக்கும் இதில் சிம்பு இரட்டை கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளார்.


இந்த நிலையிலேயே  Connekkt Media & PKPrimeProduction நிறுவனம் குறித்த திரைப்படத்தை தயாரிக்க போவதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தின் பட்ஜெட் மிக அதிகமாக இருப்பதால், ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் கையில் இருந்து இந்தத் திட்டம் நகர்த்தப்படவுள்ளது. பேச்சு வார்த்தை நடக்கிறது. என தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement