• Jan 19 2025

ஜெய் உடன் இணையும் இமான்! x தலத்தில் வெளியான முழு அப்டேட்!

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் மாத்திரம் இன்றி இசையமைப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என் பலரும் முன்னணியாக இருந்து சமீபத்தில் படவாய்ப்பின்றி தவிக்கின்றனர். அவ்வாறானவர்களில் ஒருவராக இருப்பவர் இசையமைப்பாளர் இமான் ஆவார்.


டி. இமான் ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளரும் பின்னணிப் பாடகரும் ஆவார். தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணியிசையும் பாடல்களும் அமைத்துள்ளார். இவருக்கு விசில் திரைப்படத்திற்குப் பிறகு பரவலாக அறிமுகம் கிடைத்தது.


இந்த நிலையிலேயே இவர் சமீபத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார் அதனை தந்து x தல பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "எனது "பேபி அண்ட் பேபி" படத்திற்காக மீனாட்சி இளையராஜாவுடன் ஒரு அழகான டூயட் பாடலை பதிவு செய்தேன். உண்மையிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும் குரல் உள்ள ஒரு கலைஞருடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. சகோதரர்கள்  ஜோகிபாபு , ஜெய் நடித்துள்ளனர் மற்றும் இமான்  இசை ! இயக்குனர் - பிரதாப் என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement