• Nov 13 2025

அஜித் மேல பார்த்திபனுக்கு இவ்ளோ Respect-ஆ... நடிகர் பகிர்ந்த உண்மையால் ஷாக்கில் ரசிகர்கள்!

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் துல்லியமான நடிகராகவும், எழுத்தாளராகவும், இயக்குநராகவும் பல பரிமாணங்களில் தனித்த அடையாளம் வகிக்கும் நடிகர் பார்த்திபன், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் அஜித் குறித்து வெளியிட்ட பாராட்டும் கருத்துகள், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.


நடிகர் பார்த்திபன், "அஜித் ரொம்ப தனித்துவமான மனிதர். அவருடைய decision making அவ்வளவு தெளிவானது. அவர் எதை வேண்டுமானாலும் முடிவெடுக்கின்ற போது, அது மனநிறைவு அடைந்த முடிவாக இருக்கும். அவரிடம் குறை சொல்ல எதுவும் இல்லை." என்று கூறியுள்ளார்.


இக்கருத்துகள் ரசிகர்களிடையே வெகுவாகப் பகிரப்பட்டு, பாராட்டுக்கள் பெருகி வருகின்றன. தனக்கென ஒரு மார்க்கெட்டையும், கோடிக்கணக்கான ரசிகர்களையும் கொண்ட அஜித்தைப் பற்றிய இந்த நேர்மையான பாராட்டு, தமிழ் சினிமா வட்டாரத்தையே ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement