• Oct 13 2024

கட்ச்சியின் உறுதிமொழி... அப்பா அம்மாவை மறந்த தளபதி... என்ன செய்தார் தெரியுமா?

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான தளபதி விஜய்  கொடியேற்ற நிகழ்வின் போது இவ்வாறு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது நாட்டின் உரிமைக்காகவும், தமிழ் மண்ணில் இருந்து வெறுத்துறான் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.


நமது அன்னை தமிழ் மொழியைக்காக்க உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்துபாடுபடுவேன். இந்திய அரசியல் அமைப்பின் சட்டத்தின் மீதும் இறையாண்மை மீதும் நம்பிகிய வைத்து அனைவருடன் ஒற்றுமை சகோதரத்துவம் மத நல்லிணக்கம் சமத்துவம் ஆகியவற்றை பேணிபாதுகாக்கின்ற தனிமனிதனாக செயட்படுவேன்.


மக்கள் ஆட்ச்சி மதசார்பின்மை,  சமூகரீதி பாதையில் பயணித்து என்றும் மக்கள் நல சேவகராக கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கிறேன் என்று தனது கட்சி தொண்டர்கள் உட்பட ரசிகர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.  பின்னர் மேடையில் பேசிய விஜய் தனது அம்மா அப்பா இந்த நிகழ்வுக்கு வந்தது இருக்காங்க ரொம்பவே சந்தோசம் நன்றி என்று கூறியுள்ளார்.     

Advertisement