• Mar 13 2026

மாறி மாறி முத்தம் கொடுத்த நடிகர் சூரி, இயக்குனர் பாலா... அப்படி என்ன செய்தார் மாரி செல்வரா.. வாழை movie

shali / 1 year ago

Advertisement

Listen News!

பரியேறும்  பெருமாள் திரை படத்தின் மூலம் தமிழ் சினிமாக்கு அறிமுகமாகி அதன் தொடர்சியாக கர்ணன் , மாமன்னன் என்று வெற்றி படங்களை தந்த வித்தியாசமான சிந்தனை கொண்டவர் இயக்குனர் மாரி செல்வராஜ். அவர்களுடைய மற்றுமொரு  வித்தியாசமான யதார்த்தமான  கதை பின்னணியோடு சந்தோஷ்   நாராயணன் அவருடைய இசையில் வாழை திரைப்படம் நாளை (23.08) வெளியாக உள்ளது.


இந்நிலையில் அந்த திரை படத்தின் விஐபி ஷோ இடம்பெற்ற நிலையில் அதை பார்வை இட்ட யதார்த்தமான மாறுபடட சிந்தனைகளில் படங்களை இயக்க கூடிய இயர்குனர் பாலா அவர்கள் விஐபி ஷோவை பார்வையிட்ட பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களை கவலை நிறைந்த முகத்துடன் கட்டி தழுவி வாழ்த்துக்களை தெரிவித்த வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாகி தற்போது வருகின்றது.


மேலும் நடிகர் சூரி அவர்களும் இந்த திரைப்படத்தினை பார்வையிட்டு வந்த பிறகு மாறி செல்வராஜை கட்டி அனைத்து இரு கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டுட்டார். இந்த விடியோவும் வைரலாகி வருகிறது. இவர்களின் செயட்பாட்டை பார்த்த ரசிகர்கள் அப்படி என்ன இருக்கிறது வாழை படத்தில் என ஆர்வமாக எதிர்பாத்துக்கொண்டு இருக்கின்றனர். 

 

Advertisement

Advertisement