• Jan 18 2025

2 நிமிசத்துக்கு இத்தனை லட்சமா... அமலா ஷாஜி கேட்ட சம்பளம்... அதிர்ச்சியில் பாடலாசிரியர் பிரியன்... அரணம் ஆடியோ லன்ச்சில் கோபமான பேச்சு...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த்திரைக்கூடம் தயாரிப்பில், பிரபல பாடலாசிரியர் பிரியன் எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “அரணம்”. ஒரு மாறுபட்ட ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இந்த படத்தில் 2 நிமிஷம் நடிக்கிறதுக்கு இத்தனை லஷ்சம் கேட்டாங்க அமலா ஷாஜி என்று பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கூறியுள்ளார். 


இவ்விழாவில், பாடலாசிரியர் பாலா பேசியதாவது, இது எனது முதல் திரைப்படப் பாடல், சிறு வயதிலிருந்து பாடலாசிரியர் ஆக வேண்டும் என்பது கனவு, எனது ஆசான் நாயகனாக அறிமுகமாகும் படத்தில் நானும் பாடலாசிரியராக அறிமுகமாவது மகிழ்ச்சி. காத்துல என்ன தூத்துது எனும் பாடல் அனைவரையும் கவரும், இசையமைப்பாளர் ராஜன் மாதவிற்கு நன்றி. தமிழ் திரைப்படக்கூடத்திற்கு என் நன்றிகள் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்று கூறி இருந்தார்.


மேலும் தனது படத்தில் நடிப்பதற்கு அதாவது 30 மினிசம் ஆடுவதற்கு இன்ஸராகிராமில் ரேல்ஸ் போட்டு பேமசான ஒரு பொண்ணுகிட்ட கேட்டதுக்கு 50 ஆயிரம் கேக்குறாங்க, இந்த காலத்துல ஹீரோயினுக்கே சம்பளம் கொடுக்குறது இழுபறியா இருக்கும் இதுல இவ்வளோ கேக்குறாங்கங்கன்னு நான் ஷாக் ஆகிட்டான்.


அது மட்டும் இல்லாம பிளைட்லாம் ரெடி பண்ணுவிங்களானு கேக்குறாங்க நான் அறிமுகம் ஆகுற முதல் படம் நானே ஆட்டோலத்தன் போறன் உன்ன  எங்கன்னு பிளைட் ரெடி பண்ணுறது, அதுல கேரளால ஒரு பொண்ணு ரீல்ஸ் போட்டு ஆடுது அது 2 செக்கன் ஆகுறதுக்கு 2 லட்சம் கேக்குது அது வேற யாரும் இல்லை நம்ம அமலா சாஜித்தான் என்று கூறியுள்ளார். கிடைத்த வாய்ப்பை இப்படி தவற விட்டுவிட்டார் என இணைய வாசிகள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.    

Advertisement

Advertisement