• Oct 13 2024

WWE நிகழ்ச்சி ஜாம்பவானா இது? ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன WWE நடிகர் Bautista!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

WWE நிகழ்ச்சி ஒருகாலத்தில் 90ஸ் மனதில் நீங்கா இடம்  இடம்பிடித்திருந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் Bautista. இவர் கட்டுக்கோப்பான உடம்புடன் கலக்கி வந்த ஜாம்பவான் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார்.


ஹாலிவுட்டில் 2009ஆம் ஆண்டு வெளிவந்து My Son, What Have Ye Done படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதை தொடர்ந்து Wrong Side of Town, Guardians of the Galaxy, Army of the Dead ஆகிய படங்களில் நடித்து வந்தார். மேலும் உலகமே கொண்டாடிய அவென்ஜர்ஸ் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 


கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் இவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளிவந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. WWEல் கட்டுகோப்பான உடலுடன் என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டும் Bautista தற்போது உடல் மெலிந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்..


Advertisement