• Jan 08 2026

ரஜனி ரசிகரை மிஞ்சிய விஜய் ரசிகன்! தளபதி பக்தியால் செய்த செயல்! வைரலாகும் புகைப்படம்!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய்க்கு என் மொழிகள், நாடுகள் கலந்து உலகெங்கிலும் ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். தீவிர ரசிகர்கள் என்ற ரீதியில் படம் வெளியான நாள் ஆட்டம் பாட்டம் என கொண்டாடுவது என அமர்களப்படுத்திவிடுவார்கள்.


சமீபத்தில் ரஜனியின் ரசிகர் ரஜனிக்கு சிலை வைத்து வழிபட்டு வருகிறார். கேப்டனின் ரசிகர்கள் கூட அவருக்காக பச்சை குத்துவது, ஓவியம் வரைவது என பல ரசிகர் பக்த்தியை காட்டி வருகின்றனர்.  

Advertisement

Advertisement