• Oct 08 2024

என்ன போஸ் கொடுத்து என்ன பிரயோசனம்! இயக்குனர் கண்ணில் படவில்லையே லாஸ்லியா!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சில் கலந்து கொண்டு இரண்டாமிடம் பெற்ற நடிகை லாஸ்லியா மரியநேசன். 2 படங்கள் மட்டுமே நடித்திருந்த நிலையில் தற்போது அவர் சோசியல் மீடியாவில் மட்டும் ஆக்டிவாக இருக்கிறார். 


நடிகை தனது இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம் தனது ரசிகர்களுக்கு அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவார். வெவ்வேறு முறைகளில் புகைப்படங்கள், விடியோக்கள் பதிவிட்டாலும் ஒன்றும் பலனில்லை.


தற்போது எந்த இயக்குனர்கள் கண்ணிலும் படுவதாக தெரியவில்லை. இருப்பின்னும் தொடர்ந்து அப்டேட் போட்டோஸ் போட்டு வரும் லாஸ்லியா தற்போது சாரியில் இருக்கும் அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள் 

Advertisement