பிரபல நடிகை ஸ்ரீநிதி செட்டி தனது ரசிகர்களை கவரும் விதமாக சோசியல் மீடியாவில் சில புகைப்படங்கள் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்கள். அவை இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ஸ்ரீநிதி செட்டி நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான 'KGF' படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இப்படத்தினைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளியான 'கோப்ரா', KGF 2 உள்ளிட்ட சிலப்படங்களில் நடித்தார்.
தற்போது நடிகர் நானியுடன் ஹிட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு புகைப்படங்கள் மூலம் விருந்தளித்தும் வருவார். எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் அழகினாலும், சிறந்த நடிப்பினாலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனங்களைக் கொள்ளை கொண்டு விட்டார்.
இதனால் இவரின் எந்தப் புகைப்படம் வெளியானாலும் ரசிகர்கள் அதனை அதிகளவில் ஷேர் செய்து வருவது வழமை. அதேபோலவே தற்போதும் இவர் வெள்ளை நிற ஆடையில் ஜொலிக்கும் புகைப்படங்களி பகிர்ந்துள்ளார். அவை இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!