• Jan 18 2025

வரபோற விஜய்,அஜித்,ரஜனி படங்கள் எல்லாமே ஹாலிவுட் பட ரீமேக்கா? இயக்குனரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

Nithushan / 9 months ago

Advertisement

Listen News!

தமிழில் சினிமாவை இந்திய அளவில் பிரபலமாக்கிய நடிகர்கள் என்றாலே ரஜனி , அஜித் , விஜய் என மூவரது பெயரும் அனைவருக்கும் நினைவில் வரும் எனலாம். இவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருப்பதனாலேயே இவர்கள் நடிக்கும் அடுத்த திரைப்படங்கள் ஒவ்வொன்றிற்கும் அதிக எதிர்பார்ப்பு காண படுகின்றது. அவ்வாறே சமீபத்தில் இவர்கள் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரீமேக் படங்கள் என தகவல் கிடைத்துள்ளது.


சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படம் "தலைவர் 171" ஆகும். விக்ரம் , லியோ போன்ற திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தை இயக்குகின்றார் , விஜய் நடிபில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகும் அடுத்த திரைப்படம் "கோட்" ஆகும் மற்றும் இவற்றுடன் அஜித் விடாமுயடர்ச்சி , குட் பேட் அக்லீ என இரண்டு திரைப்படத்தில் நடிக்கின்றார் குறித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஹாலிவுட் படங்களின் கதையை ஒத்தவாறு உள்ளது.


ஹாலிவுட்டில் வெளியான "பிரேக்டௌன்" படத்தின் கதை விடாமுயதர்சியின் கதை என்றும் , வில்ஸ்மித் நடித்த "ஜெமினிமேன்" திரைப்படத்தின் கதையே கோட் படம் என்றும் , "தி புருச்" திரைப்படத்தின் கதை தலைவர் 171 ஆக இருக்கலாம் என்றும் கிளீன்டீ ஈஸ்ட்வுட் நடித்த குட் பேட் அக்லீ திரைப்படத்தின் ரீமெக்காகவே அஜித் நடிக்கும் குட் பேட் அக்லியும் இருக்கலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள் தமிழ் இயக்குனர்களுக்கு சொந்த கதை இல்லையா என கலாயத்து வருகின்றனர்.  


Advertisement

Advertisement