இந்தியத் திரைப்பட நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். பிரபல நடிகர்களுடன் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
இவர் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்கள் நடித்துள்ளார். அந்நிலையில் அவரின் தீவிர ரசிகர் ஒருவர் தனது பெண் குழந்தைக்கு ராஷ்மிகாவின் பெயரையே வைத்துள்ளார்.
இதனை கேட்ட ராஷ்மிகா அதிர்ச்சியில் அப்டியா என ஷாக்காகி இருக்கிறார்.அப்போது அந்த ரசிகர் தனது மனைவி குழந்தையுடன் வரவே அவரை பார்த்து அந்த குழந்தையுடன் ராஷ்மிகா செல்லமாக விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

Listen News!