• Mar 26 2026

நடிகர் கவுண்டமணியுடன் நடிகர் யோகிபாபு... வைரலாகும் டுவிட் புகைப்படம் இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

காமெடி நடிகர் யோகி பாபு தனது டுவிட்டரில் பிரபல காமெடி நடிகருடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். 


ஒரு காலத்தில் கவுண்டமணி செந்தில் காமெடி  என்றால் விரும்பாத யாரும் இருக்க முடியாது. அப்படி அவர்களின் காமெடி அனைவரையும் ஆட்டி வைத்திருந்தது. அவர்களுக்கு பின்னர் சந்தானம் ,வடிவேலும், யோகி பாபு, சூரி என பல காமெடி நடிகர்கள் வந்து விட்டனர். 


என்னத்தான் இருந்தாலும் இவர்களின் காமெடிக்கு எல்லை இல்லை. அப்படிபட்ட நடிகரின் புகைப்படத்தை தற்போது காமெடி, குணச்சித்திரம் ,கதாநாயகன் என கலக்கி வரும் யோகி பாபு ஷேர் செய்துள்ளார். யோகிபாபுவும் நடிகர் கவுண்டமணியும் இருக்கும் புகைப்படத்தனையே அவர் ஷேர் செய்துள்ளார். 

இதோ அந்த புகைப்படம்... 


Advertisement

Advertisement