வயதானாலும் அழகும் ஸ்டைலும் இன்னும் விட்டு போகல என பல படங்களில் கமிட்டாகி 70 வயதை தாண்டியும் மிகவும் ஆக்டிவாக நடித்து வருகின்றார் ரஜினி தற்போது கூலி மற்றும் ஜெஜிலர் 2 படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.இன்று புது வருடத்தினை ரசிகர்களுடன் கொண்டாடிய வீடியோக்கள் சிலவும் தற்போது வைரலாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் தனது சோசியல் மீடியா கணக்கில் "நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான்.கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான்.புத்தாண்டு நல்வாழ்த்துகள்."என குறிப்பிட்டுள்ளார்.
இப் பதிவு விடாமுயற்சி திரைப்பட குழுவிற்கும் லைகா நிறுவனத்திற்கும் ஆறுதல் கூறுவது போன்று இருப்பதாக தற்போது ஒரு செய்தி உலாவி வருகின்றது.
Listen News!