தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் காஜல் அகர்வால் 2020 ஆம் ஆண்டு தனது காதலரான கௌதம் கிச்லுவை திருமணம் செய்து கொண்டார்.அவருக்கு தற்போது ஒரு அழகிய ஆண் குழந்தை இருக்கின்றது.
இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் தனது உடல் எடையை குறைத்து புதிய தோற்றத்தில் மாறியுள்ளார். அவர் இதை பற்றி பேசும்போது "இது எளிதாக எல்லாம் இல்லை. மிகவும் அதிக சோர்வு எப்போதும் இருந்தது,ஊட்டச்சத்து எனது அடித்தளமாக மாறியது." என தெரிவித்துள்ளார்.
மேலும் தனது உடல் மாற்றங்களை வெளிப்படுத்தும் சில புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.புகைப்படங்கள் இதோ..
Listen News!