விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே சமீபத்தில் காதும் காதும் வைத்தது போல் இரண்டாம் கல்யாணம் செய்துள்ளார். விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ,கலக்கப்போவது யாரு ,ஸ்டார்ட் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக கலந்து வரும் இவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து அருமையாக விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்து வெளியேறினார்.
இவர் தனது 3 வருட காதலர் vj வசியை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவர்களது திருமண கொண்டாட்டத்தில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் கலந்து சிறப்பித்திருந்தனர் ஆனால் மாகாபா போகாதது அனைவராலும் விமர்சிக்கப்பட்டனர்.
தற்காலிகமாக பிரியங்கா நடாத்தி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சீரியல் நடிகர் ஒருவர் தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த நிலையில் தற்போது பிரியங்கா தனது கணவருடன் சேர்ந்து சூப்பர் சிங்கர் டீமுக்கு அசைவ விருந்து வைத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!