வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கோட் திரைபடம் தயாராகி இருக்கிறது. இது ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் எல்லாம் படு மாஸாக நடந்து வருகிறது.
விஜய்யின் கோட் படத்தின் ஓவர்சீஸ் பிசினஸ் ரூ. 53 கோடி வரை நடந்துள்ளதாம்.இந்நிலையில் கோட் திரைப்படம் வெளியாக 13 நாட்களே உள்ள நிலையில் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ
Our G.O.A.T arrives in 13 days 🔥#TheGoatFromSep5 pic.twitter.com/Ydg41ICNtn
— venkat prabhu (@vp_offl) August 23, 2024
Listen News!