• Jan 19 2025

மமிதா பைஜூவுக்கு திருமணமா? ஷாக்கான ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படங்கள்...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகை மமிதா பைஜூ. கேரளாவில் போல் தமிழ்நாட்டிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உருவாகி இருக்கிறது.


சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளிவந்த ப்ரேமலு திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்திருந்தனர்.  இப்படத்திற்கு பின் இவருக்கு தொடர்ந்து தமிழில் பட வாய்ப்பு குவிந்து கொண்டு இருக்கிறது. சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நடிகை மமிதா பைஜூ.


தற்போது திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்கள் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் குழம்பிவிட்டார்கள். உண்மையிலே திருமணமா என கேட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்... 

Advertisement

Advertisement