• Jan 19 2025

‘மெட்ரோ’ கூட்டணி மீண்டும் இணையும் படத்தின் புது அப்டேட்.

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

ஆனந்தகிருஷ்ணன் தயாரித்து இயக்கி 2016 ஆம் ஆண்டு வெளியான  தமிழ் அதிரடி குற்றவியல் திரைப்படம் ‘மெட்ரோ’. புறநகர் பகுதியில் நடக்கும் செயின் பறிப்பு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில்  இயக்குனராக ஆனந்தகிருஷ்ணனும் நாயகனாக ஷிரிஷ்சும்  அறிமுகமாகியிருந்தனர்.


மேலும் ஜோகி பாபு ,பாபி சிம்ஹா,சென்ட்ராயன் என நட்ச்சத்திரங்கள் வரிசை நீள்கிறது.அன்று விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது 'மெட்ரோ’.தொடர்ந்து.இதே கூட்டணி இந்தாண்டு ரிலீஸ்க்கு தயாராகும் படமான   ‘Non Violence’ இல் இணைந்திருக்கிறது.


அந்த வகையில்  ‘Non Violence’  படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்று ட்ரென்ட் ஆகி வருகிறது.மேலும் படத்திற்கான இசையை யுவன் ஷங்கர் ராஜா வழங்கியிருக்கிறார்.படத்தின் அடுத்த கட்ட வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்நிலையில் 2024 இறுதிக்குள் படத்தை திரையரங்குகளில் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.


Advertisement

Advertisement