• Jun 26 2024

ஹரிஸ் கல்யாணின் நோ பார்க்கிங் படம்! வெளியாக இருக்கும் பார்க்கிங் படத்தின் பாகம் இரண்டு !

Nithushan / 1 week ago

Advertisement

Listen News!


ஹரீஷ் கல்யாண்  ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் சிந்து சமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, பொறியாளன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவறது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த பார்க்கிங் திரைப்படம் குறித்து தகவல் கிடைத்துள்ளது.


பார்க்கிங் என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி திரில்லர்  திரைப்படமாகும், இதை  ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குனராக அறிமுகமாகி எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் , எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


இந்த நிலையிலேயே குறித்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தையும் எடுப்பதற்கான பேச்சு வார்த்தை நடை பெறுகின்றது எனவும் குறித்த படத்துக்கு நோ பார்க்கிங் என பெயர் வைக்க்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

Advertisement

Advertisement