• Apr 30 2025

சிறகடிக்க ஆசை படப்பிடிப்புக்குள் நுழைந்த ரசிகர்கள்! ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு சீசனிற்கும் ஒவ்வொரு சீரியல் தொடர்கள் பேசுபொருளாகவும் , அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. அவ்வாறே சமீபத்தில் மிகவும் விறுவிறுப்பாகவும் , நகைச்சுவையாகவும் சென்றுகொண்டிருக்கும் நாடகத்தொடர் சிறகடிக்க ஆசை ஆகும்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போடும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளிலேயே அதிக TRP ரேட் கொண்ட சீரியல் தொடரும் இதுவே ஆகும். இவ்வாறு இருக்கையிலேயே இந்த சீரியலில் நடித்த பல நடிகர்கள் பிரபலமாகி உள்ளனர்.


அவ்வாறே இதில் முத்துவாக நடிக்கும் வெற்றி வசந்த் மற்றும் அவரது நண்பராக நடிக்கும் லொள்ளுசபா பழனியப்பன் ஆகியோருடன் ரசிகர்கள் படப்பிடிப்பின் போது புகைப்படம் எடுத்துள்ளனர். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழனியப்பன் பகிர்ந்துள்ளார். குறித்த ரசிகர்கள் நாடகத்தில் நடிப்பவராக அல்லது வெளியில் இருந்து வந்தவர்களாகவும் இருக்க வாய்ப்புள்ளது. 


Advertisement

Advertisement