• Jan 07 2026

சீ..சீ.. இதென்ன கன்றாவி பழக்கம்.. ஸ்ருதிக்கு கிஸ் அடிச்ச மீனா.. !! எப்படி தெரியுமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் சிறகடிக்க ஆசை சீரியல் தான் ரொம்பவும் பிரபலமாக காணப்படுகிறது.

இந்த சீரியலில் நடிக்கும் நடிகைகள் கோமதி பிரியா, சல்மா அருண், ப்ரீத்தி ரெட்டி ஆகிய மூன்று பேருக்குமே இந்த சீரியலில் முக்கியத்துவம் காணப்படுகிறது. 

இந்த சீரியலில் மீனா கேரக்டரில் நடிக்கும் கோமதி பிரியா அடிக்கடி ரீல்ஸ் செய்து வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.


இந்த நிலையில், தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் கோமதி பிரியா, ப்ரீத்தி ரெட்டி ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டு உள்ளார்கள்.

அதில், மீனா தனது அருகில் இருக்கும் ப்ரீத்தி ரெட்டிக்கு கிஸ் ஒன்றை பறக்க விடுகிறார். இதை பார்த்த ரசிகர்கள் சீ.. சீ.. என்ன பழக்கம் இது என கேட்டு வருகிறார்கள். 

ஏற்கனவே செய்த ரீல்ஸ் ஒன்றில் மீனாவும் ரோகிணியும் சேர்ந்து ஸ்ருதிக்கு காறி துப்பி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement