• Jan 18 2025

மீண்டும் காதலா! நடிகை திரிஷா வெளியிட்ட புகைப்படம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை திரிஷா தற்போது தனது இன்ஸ்ராகிரேமில் கையில் ரோஸ் கொத்துடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் குழம்பி இருக்கிறார்கள்.


நடிகை திரிஷா இன்று சினிமா வட்டாரத்தில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை இவர் நடிப்பில் வெளியான கில்லி, ஆறு, 96 , பொன்னியின் செல்வன் என எல்லாம் இன்றளவும் ரசிகர்களினால் கொண்டாடபட்டு வருகிறது. தற்போதும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் அவரின் காதல் சம்பவங்கள் குறித்து நமக்கு தெரிந்த விடயம் தான். வயதானாலும் இன்னும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார். இன்னும் அவர் திருமணம்னும் செய்து கொள்ளவில்லை.


ரசிகர்களும் அவர் திருமணம் குறித்து கேட்டு வரும் நிலையில் அவர் வாய்திறக்காமல் இருக்கிறார். காதலர் தினம் குறித்து பிரபலங்கள் தங்களது புகைப்படங்களை வெளியிட்டனர். தற்போது நடிகை திரிஷாவும் தனது இன்ஸராகிறேம் பக்கத்தில் கையில் ரோஜா மலர் கொத்தோடு இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் யார் ரோஜா கொடுத்தது? லவ் பன்னுரீங்களா? கல்யாணம் எப்போது? என சரமாரியாக பல கேள்விகளை கேட்டு கமெண்ட் செய்கின்றனர்.   


Advertisement

Advertisement