• Aug 24 2025

தமிழக வெற்றி கழகத்தின் மீது 53வழக்கு பதிவு...! ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில்...!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

நேற்றயதினம் தனது 51வது பிறந்த நாளை மிகவும் விமர்சையாகவும் ரசிகர்களுடன் கொண்டாடியுள்ளார் விஜய் . இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின்  தலைவரும், நடிகருமான விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த கொண்டாடத்தில் பல விதி மீறல்கள் இடம் பெற்றுள்ளதாக காவல் நிலையத்தில் 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது 


இந்த நிலையில் விஜய் பிறந்தநாள் கொண்டாடிய பொது இடங்களில் அனுமதி இன்றி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிளக்ஸ் பேனர் வைத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் .சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் தமிழக வெற்றி கழகத்தின் மீது 53வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 


இதனை அறிந்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்றயதின மன மகிழ்வுடன் விஜயின் பிறந்தநாளை  கொண்டாடிய  ரசிகர்கள்  இத்தகவல் அறிந்து மிகுந்த கவலை அடைந்து தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்.  

Advertisement

Advertisement