• Aug 17 2025

எமோஷ்னலான சியாம் விக்ரம்... பிரஸ் மீட்டில் என்ன கூறினார் தெரியுமா?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சீயான் விக்ரம் நடித்த திரைப்படம் தான் தங்கலான். இந்த திரைப்படம் நாளைய தினம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தங்கலான் திரைப்படம் காணப்படுகின்றது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட விக்ரம் இவ்வாறு தெரிவித்தார். 


இந்த படத்தில் விக்ரமின் மனைவியாக மலையாள நடிகை பார்வதி நடித்துள்ளார். மேலும் மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். இதற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.


இந்நிலையில் நடிகர் விக்ரம் அவர்கள் கூறும்போது நீங்கள் தொடர்ச்சியாக கொடுக்கிற அன்பு, சபோட்டிங்கு ரொம்ப நன்றி. இந்த படம் பற்றி சொல்லணும் என்றால் அத ரஞ்சித் அழகா சொல்லி இருக்காரு கட்டாயம் பாருங்க எல்லாருக்கும் பிடிக்கும் என்று ரொம்ப எமோஷ்னலாகவே கதைத்துள்ளார். என்னோட ஒர்க் பண்ணின எல்லாருக்குமே ரொம்ப நன்றி எனவும் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement