• Mar 13 2025

கடன் சுமையால் செய்வதறியாது தவிக்கும் மீனா...! முத்துவின் ஆதரவு கிடைக்குமா?

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, முத்து மீனாக்கு கால் எடுத்து கடனுக்கு வேற பணம் வாங்கியிருக்க குடுக்க வேண்டிய காச எல்லாம் குடுத்திடு என்று சொல்லுறான். அதுக்கு மீனா அழுதுகொண்டே மண்டபத்தில இருந்து இன்னும் பணம் வரல என்கிறாள். இதைக் கேட்ட முத்து என்ன மீனா ஏதும் பிரச்சனையா என்று கேக்கிறான். அதுக்கு மீனா இல்லங்க நாளைக்கு தாரெண்டு சொல்லியிருக்காங்க என்கிறாள்.

பிறகு முத்து ஏன் மீனா ரொம்ப டல்லாப் பேசுற என்று கேக்கிறான். அப்பிடி எல்லாம் ஒன்னும் இல்லங்க என்று சொல்லி மீனா சமாளிக்கிறாள். பிறகு மீனா முத்துவுக்கு வேலை முடிஞ்சுதா எப்ப வீட்ட வருவீங்கள் என்று கேக்கிறாள். முத்து அதுக்கு ரெண்டு நாள் ஆகும் என்கிறான். அதுக்கு மீனா சரிங்க நீங்க பாத்து வேலைய முடிச்சிட்டு வாங்க என்கிறாள்.


பிறகு முத்து மீனாட உடம்ப பாத்துக்கோ என்று சொல்லுறான். அதைத் தொடர்ந்து ஓனர் தன்ன ஏமாத்தினத தன்ர குடும்பத்துக்கு சொல்லி அழுகுறாள். அதைக் கேட்ட மீனா அம்மா ஓனர பேசுறாள். பிறகு பணத்துக்கு என்ன பண்ணுறது என்று தெரியல என மீனா அழுதுகொண்டிருக்காள்.

பிறகு மீனாவும் தம்பியும் இன்ஸ்பெக்டர் வீட்ட போய்க் கதைக்கினம். அதுக்கு அவர் நீங்க அக்ரிமெண்ட்ல சைன் வச்சிருக்கிறீங்க அதால நான் எதுவுமே செய்யேலா என்று சொல்லுறார். பிறகு மீனா என்ன செய்றது என்று தெரியாம இருக்கு எனச் சொல்லி தம்பியோட கதைச்சுக் கொண்டிருக்காள். அதைத் தொடர்ந்து வீட்ட வந்த மீனாவிடம் விஜயா உனக்கு என்ன பிரச்சன என்று கேக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement