76 நாட்களைக் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாக உள்ளது. அதில் வழக்கம் போலவே விஜய் சேதுபதி மாஸாக என்ட்ரி கொடுத்து போட்டியாளர்கள் பண்ணிய சேட்டையை விசாரிக்க தயாராகி உள்ளார்.
அதன்படி குறித்த ப்ரோமோவில், இந்த வாரம் நம்ம போட்டியாளர்களின் விளையாட்டு கொஞ்சம் தீவிரம் அடைந்து உள்ளது.
d_i_a
நீங்கள் ஜெயிப்பதற்காக விளையாடுங்க என்று சொல்லுகின்றோம். ஆனால் இன்னொருவரை ஜெயிப்பதற்காகவும் மத்தவங்க தோற்பதற்காகவும் விளையாடுறாங்க..
இந்த டிராமா ஓவராக.. பிக்பாஸ் அந்த ட்ராமாவுக்கு ஒரு டுவிஸ்ட் கொடுத்தார். நல்லா நடிக்கிறாங்க.. பச்சையா நடிக்கிறாங்க.. செம்மையா நடிக்கிறாங்க என ஆயிரம் பாராட்டா இருந்தது.
இதுல யாரு பெஸ்ட் ஆக்டர் என்று விசாரிச்சு பார்த்து தெரிஞ்சு கொள்ளலாமா? என விஜய் சேதுபதி பிக் பாஸ் அரங்கை அதிரவிட்டுள்ளார்.'
Listen News!