• Jul 02 2025

தாமு அப்பாக்கு என்ன ஆச்சு..! புகழ் தான் காரணம்..! சோகத்தில் ரசிகர்கள்..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரமாண்ட ரியாலிட்டி ஷோவில் ஒன்றான cook with comali நிகழ்ச்சி ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வரும் chef தாமு கடந்த வாரங்களாக Wheel Chair-ல்  வந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார். 


இந்த நிலையில் அவர் தற்போது நேர்காணல் ஒன்றில் கலந்து பேசியுள்ளார். அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து " கோமாளிகள் இல்லாட்டி இந்த நிகழ்ச்சியே இல்லை புகழ் ,சுனிதா ,குரேஷி இவங்க தான் முக்கியம் தினமும் நான் அவங்கள பாராட்டுவேன். இந்த சீசனோட final போறதுக்கு பிரியா ,லட்சுமி, நந்தகுமார் ,ராஜு இவங்கள் தகுதி இருக்கு" என கூறியுள்ளார்.


மேலும் எனக்கு பத்மபூஷன் விருது வாங்குவது என்பது 40 வருஷ கனவு அதுவும் சமையல் துறையில் வேண்டியது மிகவும் மகிழ்ச்சி இதற்கு இந்திய அரசாங்கத்திற்கு நன்றி கூறுகின்றேன். விருது வேண்டிவிட்டு இறங்கும்போது கால் பிரண்டு இடுப்பு எலும்பு உடைஞ்சிட்டு அதனால் தான் Wheel Chair வரேன் இன்னும் ஒரு வாரத்தில் சரி ஆகிடும் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement