• Feb 05 2025

விஷால் படத்திற்கு பைனான்ஸ் கிடைக்கவில்லையா..?காரணம் என்ன?

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

விஷால் நடிப்பில் வெளியாகிய துப்பறிவாளன் திரைப்படத்தின் பாகம் 2 இணை தயாரிப்பதறகக் விஷால் அவர்கள் மிகவும் மும்மரமாக இருக்கிறார்.எனினும் சில பைனாஸ் சிக்கல்களினால் அவரால் குறித்த திட்டத்தினை ஆரம்பிக்கமுடியாமல் போயுள்ளது.


இருப்பினும் அவரது முயற்சி சாத்தியமாகாமையினால் வேறு இயக்குநர்களை தொடர்பு கொண்டுள்ளார்.அதிகம் பட வாய்ப்புக்கள் இல்லாமையினால் அதிகம் மனஉளைச்சலிற்கு ஆகியுள்ளாரோ எனும் தகவல்களும் தற்போது கசிந்துள்ளது.ஏனெனில் தற்போது இடம்பெற்ற வணங்கான்பாலா 25 நிகழ்ச்சியில் அவரை அழைப்பதற்காக நிகழ்ச்சி ஒழுங்கமைப்புக் குழு அவரை தொடர்புகொள்ள முயற்சித்து முடியாமல் போயுள்ளது.


மற்றும் ஆதிக் ரவிச்சந்திரனிடமும் மார்க் ஆண்டனி 2 திரைப்படத்தினை செய்வதற்கு பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் ஆனால் அவர் தற்போது தல அஜித்துடன் குட் பேட் அக்லி படத்தினை இயக்கிவருகிறார்.இவ்வாறு தொடர்ந்து பெரிய பிரபலங்களுடன் பணி புரியும் இவர் மீண்டும் விஷாலுடன் இணைவதற்கான வாய்ப்புக்கள் எந்த அளவுக்கு சாத்தியம் என தெரியவில்லை.இவை தவிர விஷாலினை தொடர்பு கொள்வதில் சில சிக்கல்கள் தற்போது நிகழ்ந்துள்ளமையினால் தயாரிப்பு நிறுவனங்கள் இவருடன் இணைவதற்கு பெரிதும் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Advertisement

Advertisement