• Jul 15 2025

உங்கள் ஆதரவு எனக்கு என் சேவை மக்களுக்கு..!பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த விஜய்..!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

நேற்றய தினம் தனது 51வது பிறந்த நாளை கொண்டாடியைக்கு பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் நடிகர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார்.அந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. 


மேலும் பிறந்தநாள் அன்று ஜனநாயகன்  திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்றையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் ஜனநாயகன் படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரசிகர்களுக்குவிஜய் தனது எக்ஸ்த்தள பக்கத்தில் பதிவு வைரலாகி வருகின்றது.  


விஜய் அந்த பதிவில் "உங்கள் ஆதரவு மக்களுக்கு சேவை செய்வதற்கான எனது பயணத்தை ஊக்குவிக்கிறது. பிரகாசமான எதிர்காலத்திற்காக ஒன்றாக அணிவகுத்துச் செல்வோம்" என்று பதிவிட்டதுடன் . பிறந்த நாள் வாழ்த்துக்கள்  கூறிய அனைவருக்கும் நன்றிகள் என தெரிவித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.







Advertisement

Advertisement