• Jan 13 2026

சிவராஜ்குமார், உபேந்திரா நடித்த ‘45: தி மூவி’ ட்ரெய்லர் ரிலீஸ்!

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

சிவராஜ்குமார், உபேந்திரா நடிப்பில்  உருவாகியுள்ள படம் தான் ‘45: தி மூவி’.  இந்த படத்தை இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இயக்கியுள்ளார். 

மேலும் இந்த படத்தில் ராஜ் பி. ஷெட்டி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. 

இப்படத்தில் கே. ரவி வெர்மா, ஜாலி பாஸ்டியன், டிஃப்பரண்ட் டேனி சேதன் டிசோசா ஆகியோர் ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றியுள்ளனர். சத்யா ஹெக்டேவின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


அண்மையில் இப்படத்தின் இடம்பெற்ற ‘ஆஃப்ரோ தபாங்’ என்ற பாடல் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், கன்னட படமான ‘45: தி மூவி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்ற மிரட்டலான மேக்கிங் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.  

Advertisement

Advertisement