• Jan 13 2026

என்ன அழகுடாப்பா.! இப்படி கூட சோம்பல் முறிப்பாங்களா.? ரசிகர்களை யோசிக்க வைத்த பூனம் பாஜ்வா

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து தனக்கென ஒரு வலுவான ரசிகர் வட்டத்தை உருவாக்கிய நடிகை பூனம் பாஜ்வா, திரையுலகில் சமீபத்தில் முன்பைப் போல பிஸியாக இல்லாவிட்டாலும், ரசிகர்களிடையே தனது தாக்கத்தை இன்றளவும் காட்டி வருகிறார்.


பூனம் பாஜ்வா சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து, ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை மற்றும் அப்டேட்களை பகிர்ந்து வருகிறார். 

சமீபத்தில், பூனம் பாஜ்வா பகிர்ந்துள்ள ஒரு புதிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த போட்டோவில் அவர் காலை நேர சொம்பல் முறிக்கும் ஸ்டைலில் படம்பிடிக்கப்பட்டுள்ளார், மேலும் ரசிகர்கள் இதற்கு அதிகமான லைக்கினைக் குவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement